உள்ளங்கையினில் ஓர் ரேகை. இது புத்தி ரேகையைத் தொட்டுக் கொண்டு சந்திர மேட்டில் வளைந்திருக்கும். இந்த ரேகையுள்ளோர் தங்களுக்குள் மறைந்திருக்கும் அருள் சக்தியை அறியமாட்டார். இதனால் புத்தியும், ஆலோசனையும் அதிகம் ஏற்படும் - (In palmstry) The line of intuition on the palm. It generally extends from the line of intellect to the elevation below the little finger of the palms. Persons having this line in their palms are not themselves aware of the power lying dormant in them but they may be very intelligent and wise.