சாதாரணமாக ஏற்படும் பேதி - Ordinary or simple diarrhea.
அசீரணத்தினால் மந்தம் உண்டாகி வாந்தி, பேதி, பலவீனம், களைப்பு முதலிய குணங்களையுண்டாக்கும் ஓர் வகைக் கழிச்சல் - Acute diarrhoea marked by serous stools as in cholera and vomiting attended with fatigue, weakness and sometimes collapse – Choleraic diarrhoea.
சீதபேதிக்கழிச்சல் அதாவது மலத்தில் சீதமும் இரத்தமும் கலந்துண்டாகும் பேதி - Diarrhoea with mucous and bloody stool – Dysenteric diarrhoea.