Search Keyword in SYMPTOMS category
அதிகப் பேச்சு
[ Adhigap paechchu]
- a. பைத்தியம், சன்னி, பைசாசம் பிடித்தல் முதலிய நோய்களினால் அறிவு கெட்டு உடம்பிலுள்ள இரசதாதுவும் இரத்தத் தாதுவும் சுண்டும்படி அளவு கடந்து பேசுதல்.
b. A mental condition marked by excessive indulgence in talking resulting in the loss of vital forces of the chyle and blood in the system as in lunacy, delirium, apoplexy, devilry etc.