Search Keyword in SYMPTOMS category
அட்டவித பரீட்சை
[ Attavithaparitchai]
- a. அட்ட குறி.
a. நோயாளிக்குச் சிகிச்சை செய்வதற்கு முன் வைத்தியர்கள் கவனிக்க வேண்டிய எட்டுவித அடையாளங்கள்.
b. Eight different kinds of tests to be applied or attended to by a physician before arriving at a correct diagnosis.
a. அட்டமக் குறி - நோயாளிகளிடம் கவனிக்க வேண்டிய எட்டுவிதக் குறிகள். அவைகளின் விவரம் அடியிற் கண்ட செய்யுளால் விளங்கும்.
b. The eight symptoms to be studied in a patient before treatment as detailed in the following stanza viz.
Examination of 1. Hand (pulse) 2. The two eyes; 3. Facial expression; 4. Condition of teeth; 5. Condition and colour of the tongue; 6. Fees; 7. Urine; 8. The body as a whole.
“அட்டமக்குறியா மென்பர்
அங்கை கண்முகம் பன்னாக்கு
விட்டிடு மல நீர் தேகம்
விளம்பு மிவ்வுறுப்போ டெட்டாம்
இட்டமா நாடி பார்க்க
இயம்பு நூலறிந்து கொண்டு
மட்டிலா வியாதி பேத
வகையினை தெளிகவன்றே”
(சுந்தரானந்தர்).
See also அட்டதான பரிட்சை and அட்டக்குறி.