Search Keyword in SYMPTOMS category
அடிவயிற்றுப் பொருமல்
[ Adivayittrupporumal]
- a. அசீரணத்தினால் வயிற்றின் கீழ்ப்பாகத்தில் ஏற்படும் உப்பிசம்.
b. Distension of the abdomen due to the presence of gas in the intestines Flatus.
a. அடிவயிற்றுச் சவ்வின் அழற்சியால் ஏற்படும் வீக்கம்.
b. Distension of the abdomen due to the presence of gas or air in the peritoneal cavity, as in peritonitis – Peritoneal tympanites.