உடம்பில் எவ்விதத்தினாலாவது உட்கொண்ட விஷம், மணி மந்திர ஒளஷதங்களால் தீராது மரணத்திற் கேதுவாக்கும் குறிகள் அவையாவன:- நகம், உதடு, உடம்பு முதலியவை கருத்தல், முகம் வேறு படல், நாடி மெலிவு, மூர்ச்சை, கொடிய வயிற்றுவலி, கைகால் சில்லிடல், மேல்மூச்சு, விக்கல், தொண்டையடைப்பு, படுக்கையாய் கிடத்தல், தலை தொங்கல், வீங்கி கன்னிபோன கடிவாயில், மூக்குச் சில்லிடல், நுரை தள்ளல் முதலியன - Fatal symptoms of poisons exhibited in the system of a patient at the time when no antidotes administered, no magnetic passes made, and no other means of cure employed are effective – the following are amongst those symptoms-
i. Blue skin (cyanosis) Nails and lips, pinched features, imperceptible pulse, unconsciousness, intense abdominal pain, cold, extremities, difficult respiration, hiccough of the neck, general collapse, relaxation of the muscles of the neck etc.
ii. Swelling and lividness of the part affected.
iii. Coldness of the nose and frothy mouth etc.