Search Keyword in MEDICAL EQUIPMENTS category
அப்பிரகக் கிண்ணி
[ Appiragakkinni]
- a. அப்பிரகத்தை உருகும்படிச் செய்து மெழுகு கட்டி அதை வார்த்தெடுக்கும் ஓர் வகைப் பாத்திரம். இதைச் சித்தர்கள் காய சித்திக்காக, உண்கலமாகவும், இரசத்தைக் கட்டவும் உபயோகிப்பார்கள்.
b. A basin made of melted mica cast into a mould. It is used by Siddhars as a vessel for taking food from and for consolidating mercury. This process of melting mica or consolidating mercury for alchemical purpose is unknown to Western science. It is very much doubted if this is dealt with even in the other systems of Indian medicine or in any alchemical science.