Search Keyword in SYMPTOMS category
அங்கம் திறத்தல்
[ Angamthiraththal]
- a. அங்கந் திறத்தல் - வாந்திபேதி, கிராணி, கழிச்சல் முதலிய நோய்களின் காரணங்களை முன்னிட்டு ஆசனவாய் திறந்து போதல்.
b. Gaping of the anus owing to the relaxed condition of the sphincter muscles. It is sometimes noticed in cholera, chronic diarrhoea or dysentery.
NOTE:- This condition of the anus is considered a sure symptom of death according to the Indian Medical science.