Search Keyword in MEDICAL EQUIPMENTS category
அட்ட கருமப் பலகை
[ Attakarumappalagai]
- a. எண்வகை மாந்திரீகத் தொழில் புரியுங்கால் ஒவ்வொரு தொழிலுக்கும் தக்கப்படி உபயோகிக்கும் வெவ்வேறு மரங்களாற் செய்த உட்காரும் மனைகள். இம்மணைகள் மீதிருந்துதான் மந்திரம் செபிக்க வேண்டும்.
b. Eight sitting planks made of different kinds of wood and used while chanting mantrams in the performance of the eight kinds of magic. They are respectively used according to the prescribed rules of Mantric science (see கரூரார் அஷ்டமா சித்தி).