Search Keyword in MEDICAL EQUIPMENTS category
- a. அம்பட்டனிடம் உள்ள கையடக்கமான சாமான் பை. பண்டைக் காலத்தில் நாவிதா;களே மருத்துவத் தொழிலையும், இரண வைத்தியம், சத்திரம் செய்தல் முதலியவைகளையும் நடத்தி வந்ததால் அப்பையில் மேற்கண்ட தொழில்களுக்குரிய மருந்துகளும், கத்தி முதலிய ஆயுதங்களும், அடங்கியிருக்கும்.
b. The outfit of a barber containing the necessary medicines, instruments and surgical appliances, as he himself was both a practitioner of medicine and surgery in olden days – Armariam or Armamentarium.