Search Keyword in MEDICAL EQUIPMENTS category
அஞ்சனக் கோல்
[ Anjanakkol]
- a. கண்ணுக்கு மைதீட்டுங்கருவி அல்லது மெல்லிய கம்பி.
b. A metallic rod or wire used to apply Collyrium to the eye-lids.
a. அஞ்சனச் சலாகை - கண்ணில் மருந்து தீட்ட உபயோகிக்கும் பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, சிலை முதலியவைகளால் செய்த ஓரு நீளமான தடித்த கம்பியைப் போன்ற ஆயுதம். இது கூமையாக விராமல் மழுங்கியதாகவும் இரு முனைகளுடையதாகவும் செய்யப்பட்டிருக்கும். சுமார் எட்டு அங்குல நீளமுள்ளதாகவும் இருக்கும். மருந்துக்குத் தக்கபடி இச்சலாகை, வெவ்வேறு உலோகங்களைக் கொண்டு செய்யப்படும்.
b. An instrument like a probe used by native doctors for applying eye-salve. It is made of gold, silver, iron or stone, according to the kind of medicines, to be used. It is a thick rod of about 8 inches and blunt at the extremities.