Search Keyword in MEDICAL EQUIPMENTS category
அங்குலித் திராணிகம்
[ Anguliththiraanigam]
- a. சன்னி முதலிய நோய்களினால் பீடிக்கப்பட்டுப் பல் கிட்டியிருக்கும் போது நோயாளிகளின் வாயைத் திறக்க முயலுகையில் அவர்கள் பற்களால் விரல் கடிபடாமல் இருப்பதற்காக உபயோகிக்கும் ஓர் விதக் கருவி.
b. A surgical instrument akin to pincers for keeping apart or for holding anything difficult to be held by the hand – Forceps, a surgical instrument of holding the mouth open Mouth – gag.