Search Keyword in SYMPTOMS category
அங்கக்கிரகம்
[ Angakkiragam]
- a. பலவீனத்தால் கெண்டைக்கால், கை, இவ்விடங்களில் தானாகவே காணும் நரம்பு இசிவு, இதைக் ‘கெண்டையேறல்’ எனச் சொல்வதுமுண்டு.
b. A spasmodic and painful contraction of the muscles of the calf and the arm observed in weak or debilitated persons or in those of neurotic tendency – Cramps.