அக்குள் கட்டி - A suppurative axillary gland; a hard inflammatory swelling in the arm-pit.**
சுரத்தினாலடிபட்டு உடம்பு இளைத்தவர்களுக்கு அக்குளில் கட்டி உண்டாகி நெருப்பைப் போல் எரிச்சலையும் சதை வெடிப்பு, சித்தப் பிரமை, மயக்கம் முதலியவைகளையும் விளைவிப்பதும் அல்லாமல் சில சமயம் 7 நாளைக்குள் மரணத்தையும் உண்டு பண்ணும் ஓர் நோய் - A very fatal contagious epidemic disease characterised by fever, pain, swelling of the axillary lymphatic gland, delirium and coma. In majority of cases, it may end in death – Bubonic plague.**