Search Keyword in SYMPTOMS category
அக்கினி மந்த வாயு
[ Akkinimanthavaayu]
- a. அசீரணத்தினால் வயிற்றிலும், குடலிலும் வாயு தங்கி அதனால் ஏற்படும் ஓர் வாயு நோய்.
b. A condition marked by the presence of gases in the alimentary canal. It arises mainly from the fermentation of the contents of the stomach and the intestines – Flatulent Dyspepsia.