7 அல்லது 10 நாள் வரை பசி, தாகமின்மை, பலவீனம், எரிச்சல், மலபந்தம், தலைவலி, அரோசிகம், ஏப்பம், வாந்தி, விக்கல், கை, கால்வலி முதலிய குணங்களைக் காட்டும் ஓர் விதக் காய்ச்சல், இது சில நாளைக்குள் விஷ சந்நிபாதம், பேதி முதலான குணங்களைக் காட்டும் - A fever marked by absence of hunger and thirst for a duration of 7 to 10 days, weakness, burning sensation, constipation, headache, tastelessness, belching, vomiting, hiccough, pain in the limbs etc. It sometimes brings about several complications such as, typhoid, diarrhoea etc. in the later stages as an after effect.