Search Keyword in SYMPTOMS category
அக்கினிப் போக்கு
[ Akkinippokku]
- a. உடம்பினுள் உஷ்ணம் பரவியிருக்கும் நிலைமை.
b. The distribution of heat in the system.
a. உடம்பிலுள்ள உஷ்ணம், பேதி, மூத்திரம் முதலியவைகளால் கழிதல் அல்லது உடம்பை விட்டகலல்.
b. The dissipation of bodily heat by means of radiation, discharge of excretions etc. – Thermolysis.