Search Keyword in SYMPTOMS category
அகாலப்பூப்பு
[ Agaalappooppu]
- a. பெண்கள் காலமில்லாத காலத்தில் பூப்படைதல்.
b. Development of the sexual organs before or after the prescribed time.
a. மகளிர் அகால சூதகம் அதாவது பெண்களுக்குச் சாதாரணமாகச் சரியான வயதில் மாதவிடாய் ஏற்படாமல், நோய், பைசாசம், கருப்பக்கோளாறு முதலியன போன்ற காரணங்களினால் வெகுநாள் கழித்து உண்டாகும் சூதகம்.
b. Instead of appearing at the usual age the menstrual discharge is delayed owing to illness, devilry (Hysteria), diseases of the generative organs and so on Delayed menstruation. See also அகாலசூதம்.
a. காலமில்லாத காலத்தில் பூத்தல்.
b. (In botany) blossoming out of season.