ஆடு அல்லது மாட்டின் கழுத்திற் புடைத்து, ஆரம்போற் தொங்குந் தசை மடிப்பு, இதைக் களகம்பளம் என்றும் சொல்வர் - The fold of the skin that hangs from the throat of sheep, cows and other animals – Dewlap.