Search Keyword in TAMIL WORD category
- a. காதில் வரும் ஒர்வகைக் கரப்பான்.
b. An eruption chiefly about the ears – Otitis externa.
a. எப்பொழுதும் அழுது கொண்டேயிருக்குந் தன்மையுள்ளவன்.
b. A person who has always a tendency to weep or cry.
a. அழுபிள்ளை.
b. A weeping child or a child in arm.