Search Keyword in ANIMAL category
அற்ப விஷப் பாம்பு
[ Arpavishapaambu]
- a. சொற்ப நஞ்சு வாய்ந்த பாம்பு, அவைகளாவன.
b. Snakes of weak poisons as mentioned below: -
1. பசி, தாகம், நோய், கீறிக் கடி, சீதளம், நெருப்பு, காற்று, தோலுரிதல், விஷங் கக்கல் முதலியவைகளாற் பீடிக்கப்பட்ட பாம்பு, those affected by hunger, thirst, disease, mongoose-bite, cold, fire, wind, and those expelling poisons.
2. குளம், தருப்பை வளம், முள்ளுப்புதர், மலையுச்சி முதலிய இடங்களால் இயற்கைத் தன்மை மாறும் பாம்பு, those affected by the climatic conditions and other nature of the locality in which they live such as tanks, grass (sacred) farms bushes or thistles, mountain tops etc.
3. மேற்கண்ட பாம்புகளாற் கடியுண்டால் அக்கடிவிஷம் எளிதில் தீரக் கூடியது. The bite of any of these kinds is easily curable.