Search Keyword in ANIMAL category
- a. எக்காலத்துந் தண்ணீர் கசிந்து ஒழுகிக் கொண்டிருக்கும் ஓர்வித மரம். இதன் பச்சிலைக்கு நான்கு வர்ணங்களுண்டு, இலைக்கிலை நீர் கசியும், இலை சணப்பின் இனிலை போல் தோன்றும். இது ஓர் கற்ப மூலிகை. இதனால் நரைதிரை மாறும். இச்சாற்றினால் இரசத்தை மத்திக்க அது திரளும். குகைக்குள் வைத்துச் சிலை மண் செய்து புடமிடச் சூதங் கட்டும். வட மொழியில் இது ‘ருதந்தி’ எனப்படும். இது நாகத்தைச் செந்தூரமாக்கும்.
b. A tree from which water is continuously oozing and dripping – Indian Weeping tree. The leaves have a combination of four colours and they correspond to those of the hemp plants. It is a rejuvenating drug and mercury, when rubbed with the juice of the leaves is converted into globules. These globules are rendered hard by subjecting to fire after luting the crucible containing them with clay.
a. எப்பொழுதும் புண்ணினின்று நீர் கசிந்து கொண்டிருக்கும் ஓர் வகைக் குட்டம்.
b. A leprosy attended with constant or unceasing discharge from sores.
a. வைத்தியமுப்பு.
b. A name for the universal salt used as a basis in the preparation of all Tamil medicines especially metals and metallic compounds. It forms an active principle in all preparations with curative powers.
a. எப்பொழுதும் இரத்தம் சீழ் ஒழுகிக் கொண்டிருக்கும் ஓர் விரணநோய்.
b. A running sore.
a. தேவாங்கு.
b. Sloth.