Search Keyword in ANIMAL category
அழல் விரியன்
[ Azhalviriyan]
- a. கடித்தாற் தாங்க முடியாத எரிச்சலையும் வலியையும் உண்டாக்கும் ஓர் வகை விரியன் பாம்பு – எரிவிரியன்.
b. A kind of venomous viper, the bite of which is followed by unbearable burning sensation and pain.