Search Keyword in ANIMAL category
அலிச் சர்ப்பம்
[ Alichcharppam]
- a. ஓர் வகைப் பாம்பு.
b. A kind of snake.
a. நீண்ட உருவத்தையும் வெளுத்த படத்தையும் உடையதும், அதன் விஷத்தினால் பேதி, நாடுகள், பயம், சுரம், காம விச்சை முதலிய குணங்களையும் உண்டாக்கும் ஓர் வகைப் பாம்பு.
b. A kind of snake with a long body and a white-hood. Its poisonous bite is followed by purging, tremor, fear, lust etc.