Search Keyword in ANIMAL category
அருணாதி யெலி
[ Arunaathieli]
- a. அருணம் முதல் ஆறுவித விஷமுள்ள எலிகள், இவைகள் கடிப்பதனால் சன்னிபாதக் குறிகளுடன் இரத்தம் வடிதல், கட்டிகள் எழும்புதல், முதலியவைகளை உண்டாக்கும்.
b. The six kind of poisonous rat. Their bits are characterised by symptoms of Typhoid, haemorrhage, appearance of boils, absecesss and so on.
a. அருணி, மான் சாதிப் பெண்.
b. (In crotic science) A woman of deer-like nature.