Search Keyword in ANIMAL category
- a. உடும்பைப் போல் இரு நாக்குடையதும் பல்லியைப் போன்றதுமான ஓர் விஷப் பிராணி. இது தலைப்பக்கம் உரை போன்ற அமைப்புடன் முதுகில் சிலாம்புகளுள்ளதாயும், பக்கங்களில் சொரசொரப்புள்ளதாயும், வால் நீண்டுமிருக்கும். இது கடித்தால் உடம்பு முழுவதும் நடுக்கம் கண்டு நாக்கு தடித்து நுரை தள்ளும். ‘அரணை கடித்தால் மரணம்’ எனச் சொல்வதுண்டு. அரணையில் பலவகை அரணைகள் உண்டு. காவேரி, சேலம், கோயம்புத்தூர் இவ்விடங்களில் இவைகளை விசேஷமாய்க் காணலாம்.
b. A horse lizard with red tail. It is a reptile having double tongue like the guana and resembling the lizard in its structure. It is a class of reptiles that have heads covered with shields. It is 5 ½ itchs long. Its tongue is slender, free, exertile and terminating in a fork. It has scales on the back and it is granular on the sides. Its tail is very long. Its licking is considered poisonous and it is marked by tremor and thick tongue. There is a Tamil proverb viz “If a streaked lizard bites death ensues.” The reptile is very common on the Coramandel coast, Salem and Coimbatore, especially near the banks of the Cauvery - Cabrita lesehenaultii. The other South Indian species are:
i. Acanthodactylus nilgherrehsis.
ii. Nilgherrics.
iii. Calosaura leschanutltii.
iv. Laccrta leschenaultii.
-
a. See also பாம்பரணை.