Search Keyword in ANIMAL category
- a. அணிற் பிள்ளை அல்லது அன்றில். இது பல்லாற் கொறிக்கும் பிராணி வகைகளிலொன்று. மரங்களில் தாவிச் செல்லக் கூடிய தன்மையிலிருந்தும் நீண்ட மயிர் அடர்த்தியுள்ள வாலிலிருந்தும் இதை எளிதில் அறியக்கூடும். இது சாதாரணமாய் மங்கலான பச்சையும் சாம்பல் நிறமுங் கலந்த நிறமுள்ளதாயிருக்கும். இதன் முதுகில் வெளிர் மஞ்சளான மூன்று வரிகளும், பக்கத்திற்கு இரண்டு மங்கலான வரிகளும் ஏற்பட்டிருக்கும். இராமர் தடவிக் கொடுத்ததால் இவை ஏற்பட்டதாகச் சொல்லப்படும். இதில் அனோக விதங்களுண்டு. அவையாவன.
b. Squirrel – Sciuru palmarum. It is the name given to the various species of rodents living in trees. It is distinguished by its power of leaping and its long and bushy tail. It has a dusky greenish grey colour with three yellowish.