Search Keyword in ANIMAL category
- a. ஓர் வகை மலைப்பாம்பு, பெரும்பாம்பு. இது எதிர்ப்பட்ட வெள்ளாடு முதலிய பிராணிகளின் எலும்பை முறித்து விழுங்குமேயல்லது கடித்து மரணமுண்டாக்காது.
b. A kind of mountain snake, huge snake – Boa constrictor. This snake actually swallows up goat and other victims after crushing their bones by surrounding them. The death is caused here not by the effects of any poison.
a. ஓர் பூடு.
b. A kind of plant.