Search Keyword in BIRD category
அண்டங் காக்கை
[ Andagkaakkai]
- a. ஓர் வகைக் கறுப்புக் காக்கை. இது இருபத்தொரு அங்குல நீளமுள்ளதாயும், வால் சிறிது வட்டமாயும், கழுத்தில் வெண்ணிறமில்லாமல் முழுவதும் கறுப்பாயுமிருக்கும். அன்றியும், மேற்பக்கத்திய கருநிறம், பள பளப்பாயும், அடிப்பக்கம் சிறிது மங்கலாயும், குரல் கம்மலாயு முள்ளது.
b. Indian raven - Carrion Crow – Carvous Culminatus. It is also called Indian carby Carvous Corax. It is a crow, completely black in colour and has no ashy tinge on the neck. It is 21 inches long with a tail slightly rounded. It is black above and dull black beneath and its cry is hoarse. It is as familiar as a common crow.