உடம்பினுள் உண்டாகும் கபம், இரத்தம், மலம், மூத்திரம் ஆகியவைகளில் பிறக்கும் கீரிப்பூச்சி. இது சர்க்கரை, பால் முதலிய தித்திப்புப் பண்டங்களை உணவில் சேர்த்து மிகுதியாக உட்கொள்ளுவதனாலும், மலபந்தத்தினாலும் உண்டாகும் - Micro – organisms found in the phlegm, blood, feces, urine etc.