இரத்த மோடுகின்ற நரம்பு ஸ்தானங்களில் பிறந்து அவைகளில் உலாவும் அறுவகைப் பூச்சிகளிலொன்று. இதே மாதிரி இரைப்பியிலுமுண்டு - The minute organisms which appear in organic matter and found moving in blood vessels – Bacteria. The same will be found also in the stomach.
சிறிய புழு - A germ microbe.