Search Keyword in TAMIL WORD category
- a. மிகுதியாக வேகல்.
b. Boiling to excess.
a. சூடு பிடித்து வெதும்பல் அல்லது தீய்தல்.
b. Being scorched by heat.
a. துர்நீர் சுழலும்படிப் புண் செய்யப்படல்.
b. (In surgery) To be inflamed by cauterization to get rid of bad accumulation to fluid;.
a. கெடல்.
b. To get destroyed as in கண்ணவிதல்.
a. காய்கனி.
b. வெப்பத்தால் வெதும்பல்.