பறங்கித் தாழை அல்லது அன்னாசி - அன்னாசிப் பழச் செடி, இது பறங்கிக் காரர்களால் இந்தியாவுக்குக் கொண்டு வந்து பயிராக்கபட்டது. ஆகையாலிதற்கு பறங்கித்தாழை எனவும் பெயர். இப்பழத்தின் முடியில் தாழையைப் போலிலைகளுண்டு, இது மஞ்சட் காமாலைக்கும், வயிற்றுப் புளிப்புக்கும் உபயோகப்படும். கர்ப்பிணிகளுக்கு உதவாது - Pine – apple – Ananas sativas. The Portuguese first introduced this plant from Moluccas into Bengal during Akbar’s time and naturalized in India and so it is also called Prangi apple. The fruit has tuft of leaves on the crown. It is useful for jaundice and gastric irritability and should be avoided by pregnant woman.