அன்னாசிப் பழம் - அன்னாசிப்பூ, இது அஜீரணத்தைப் போக்கு மருந்தென நமது வைத்தியர் அபிப்பிராயம். மகம்மதியர்களோ நல்ல சாப்பாட்டில் வாசனைக்காக உபயோகிப்பார்கள். இது அஜீரணம், பலவீனம் புளியேப்பமிவைகளை குணப்படுத்துவதற்கான ஓர் சிறந்த மருந்து - Chinese Anise – Illicium anisatum. It is so called from its capsules appearing in a starlike from and from its resemblance of flavor to real anise. It is considered by the native practitioners as a carminative but Mahammadans use it as a condiment in rich meals. It is said to cure indigestion, weakness acidity of the stomach etc.