இது காய் வகைகளைக் குறிக்கும்போது, அன்னாசி, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, கடுக்காய், சீந்தில் முதலியவைகளைக் குறிக்கும் - when refering to fruits, the term would means the following plants – Anona squamosal; Citrus medica; Methonica superba; Phyllanthus emblica; Psidium guyava; Pyrus communis; Terminalia chebula and Tinosphora cordifolia.