Search Keyword in FLOWER category
அருச்சுனம்
[ Aruchchunam]
- a. எருக்கஞ் செடி.
b. Madar plant - Calotropis gigantean.
a. பொன்.
b. Gold.
a. மருத மரம்.
b. Arjun tree -Terminalia alata.
a. வெண்மை.
b. Whiteness.
a. மயில்.
b. Peacock.
a. புல்.
b. Grass.
a. அரக்கு.
b. Lac.
a. கடப்பம் பூ.
b. The flower of the Cadamba tree – Barringtonia racemosa.
a. வெள்விழி மேல், கடப்பம் பூ நிறமான படலத்தை உண்டாக்கும் ஓர்வகைக் கண்ணோய்.
b. A disease of the eye in which a yellow- coloured coating is formed in the white portion of the eye.