Search Keyword in FLOWER category
அடுக்குச் செவ்வரத்தை
[ Adukkuchsevvaraththai]
- a. அடுக்குச் செம்பரத்தை - இரட்டைச் செம்பரத்தைப்பூ, இது மூன்று வகைப்படும், அவையாவன்.
b. Double shoe-flower which consists of three kinds viz;-
i. இரட்டைச் சிகப்புச் செம்பரத்தை அல்லது குங்குமச் செம்பரத்தை, double flesh coloured shoe-flower or scarlet shoe-flower; Hibiscus Rosa sinensis (carnea-plena).
ii. இரட்டைச் மஞ்சட் செம்பரத்தை, double buff-coloured shoe-flower-Hibiscus sinensis (flava-plena).
iii. இரட்டை வௌ;ளைச் செம்பரத்தை, double white-coloured shoe flower – Hibiscus mutabilis (alba rubescens).