அகத்தி மரத்தின் இலை - அகத்திக் கீரை - இது கறிக்கு உதவும். இதன் கஷாயத்தை பீனசம், அம்மை, சுரம் முதலான நோய்களுக்குக் கொடுப்பதுண்டு - The leaves of the Sesbania tree. The tender leaves, legumes and flowers are all dressed and eaten by out people throughout India.