கடல் தாமரை அல்லது பெருந்தாமரை - Sea – lotus or large lotus.
ஆகாயத் தாமரை. இது நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, பொடியிருமல் இவைகளுக்கு உபயோகப்படும் - A kind of lotus, the root of which floats on water – Pistia stratiotes. It is useful in strangury piles (prolapsus anus), dysentery, cough etc