ஆகாயத் தாமரை. இது நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, பொடியிருமல் இவைகளுக்கு உபயோகப்படும். A kind of lotus, the root of which floats on water – Pistia stratiotes. It is useful in strangury piles (prolapsus anus), dysentery, cough etc.