Search Keyword in TREE category
அலம்பல் மரம்
[ Alampalmaram]
- a. வெடங்குறுணி. இது வாசனை பொருந்தி வெள்ளைப் பூக்களையுடைய மரம். இது மலையாளத்தில் உற்பத்தியாகும். இதன் இலைகள் உதிர்ந்து துளிர்க்கும். பார்வைக்கு அழகாயிருக்கும். இதனின்று எடுக்கும் எண்ணெய்ச் சத்தைக் குருக்கள் எழும்பும் சரும நோய்க்கு மருந்தாக உபயோகிப்பார்கள்.
b. A sharp toothed tree called also Savathi tree (சவதி மரம்); collar-bone tree; walking stick bignonia – Stercospermum Xylocarpum. It is a tree with white fragrant flowers. It is a native of Malabar and its leaves are deciduous and ornamental. A thick fluid is extracted from the wood and it is of the colour and consistences of Stockholm tar, which the natives use as a remedy for scaly eruptions on the skin.