Search Keyword in TREE category
அசுவத்த விருட்சம்
[ Asuvaththavirutcham]
- a. அசுவத்தம் - அரசமரம், இது தெய்வலோகத்து மரமென்றும், இதில் அந்தலோகத்திய குதிரை வசிப்பதாகவும், பிரகஸ்பதியே இவ்வடிவாக வந்திருப்பதாகவும், சொல்லப்படும்.
b. Holy tree – Ficus religiosa. It is so called from the Celestial fiery horse said to reside in this tree. It is also supposed to be frequented by goods, as it is believed to be a transformation of Brihaspathy, the preceptor of the gods.
a. அத்திமரம்.
b. Fig-tree – Ficus racemosa alias F.glomerata.