Search Keyword in TREE category
அசுமரவரம்
[ Asumaravaram]
- a. வெள்ளை மருது.
b. White murudhu – Pentiptera arjuna alias Terminalia arjuna.
a. கல்லடைப்புக்குக் கொடுக்கும் ஓர் மருந்து.
b. A medicine having the property of breaking up stone in the bladder – Lithontripte.
a. அசுமபித்தம் - மூத்திரப்பையில் உண்டாகும் கற்களைக் கரைக்கக்கூடிய தன்மையுள்ள ஓர் பூண்டு.
b. A plant capable of dissolving the stone in the bladder – Coleus sentellarioides.