Search Keyword in TREE category
- a. முள்வேங்கை.
b. Spinous kino tree- Bredelia retusa and B.hamiltoniana.
a. ஓர் மந்திரம். அதாவது சோகம் என்னும் மந்திரம் ‘அவன் தான் நான்’ எனப் பொருள்படும்.யோகிகள் பிரமத்தில் லயப்படுவதற்காக இதை வாசிப் பழக்கத்தினால் வெகு சுலபமாக உச்சரிப்பார்கள்.
b. A particular mantram, Hamsam which is but ‘Soham’ (He is I) described in one of the 108 kinds of Upanishads. It is uttered by Yogis without effort during inhalation for identifying him with the Self.
a. பெரு விரலடி.
b. The root of the thumb.