Search Keyword in TAMIL WORD category
அருக்கிய திரவியம்
[ Arukkiyadiraviyam]
- a. பூசை முறைக்கு உதவும் வஸ்துக்கள், அதாவது அட்சதை, தருப்பை நுனி, வெண் கடுகு முதலானவை.
b. Substances or things essential for worship such as, rice, sacrificial grass, white mustard etc.