Search Keyword in SHRUB category
- a. இது ஒரு காட்டுச் செடி, குத்துக்குத்துகளாக இருக்கும். இதில் சில சிறிய மரங்களாகவும் வளரும். இதன் இலைகள் மாறி மாறியும் ஓரங்களில் அரும்பு வாய்ந்தவை களாகவும், பூ பூனை வாலைப் போலவும் இருக்கும். காய், மூன்று அறைகள் உள்ளது. இதில் இரண்டு விதங்கள் உண்டு-1 தெப்பல் அகரு இது மருந்திற்கு உபயோகப்படும்.
b. A kind of woody shrub found in groups but some of the them grow into even small trees. Leaves usually alternate, with toothed margins. The flowers resemble the tail of the cat and the fruits contain three cells each. It consists of two kinds namely – 1. Floating Agaru used in medicine.
-
a. கிருஷ்ண அகரு இது கருப்பாகவும் கனம் வாய்ந்ததாயும் இருக்கும். தண்ணீருக்குள்ள அமிழும். இதற்கு இந்துஸ்தான் தேசத்தில் ‘ஊதேகறகி’ என்று பெயர். இது தமிழ் தேசத்து மரமல்ல. ஆகவே இதைப்பற்றி அனேகமாய்த் தெரியவராது.
b. Sinking Agaru a black and heavy variety sinking in water. It is called “oothay karaki” in Hindustani. It is not a native of the Tamil country and so, very little is known about it.
-
a. ஓர் மரம்.
b. A kind of tree, the wood of which is fragrant; Agallochum – Amyris Agallocha.
-
a. (அ+கரு), in Sanskrit கனமில்லாமை.
b. Not heavy.
-
a. அகருக்கட்டை.
b. The fragrant light wood of அகரு tree - eagle wood – Aquila xylaloo. (In Botany) it is said to belongs to Excoecaria genus and the species best known are classified as Agallocha (Tiger’s Milk) and Sebifera (China tallow). The other South Indian Species, indigenous and naturalised are Baccata, Cochin, Chinensis, Indica, Insignis and Oppositifolia. This name is also used for (a) Aquilaria Agallocha (Eaglewood) (b) Pterocarpus santalinus (Red sanders) as in அகருகந்தம்”.