Search Keyword in TAMIL WORD category
அரிசிக் காடி
[ Arisikkaadi]
- a. அரிசிக் கஞ்சியைப் புளிக்க வைத்து அதனின்றும் வடித்த காடி. இதற்குக் காஞ்சிகம் என்றும் பெயர் உண்டு.
b. An acetus fermentation of powdered rice – ferment or Grain Vinegar – Acetum of chemists.
a. புளித்த கஞ்சி.
b. Sour conjee.
a. கருங் குருவை அரிசியைக் கொண்டு போகர் 7000-ல் சொல்லியப்படித் தயாரித்த ஆறு மாதத்திய காடி. இது வைத்தியத்தில் மருந்துகள் அரைத்துப் புடமிடுவதற்கு மிக்க உபயோகப்படும். இதைத் தான் பரிபாஷையாகப் ‘பழச்சாறு’ என்று சொல்லப்படும்.
b. Acetic acid prepared from the husked black paddy of the above kind as per process laid down in Bogar 7000. The liquid conjee to be fermented is kept in earthern jars or pots just covering the mouth with a piece of white cloth and exposing the same to the hot sun for six months (between February and July) when the acetification is said to be accomplished. This is known by the secret term "Pazhachcharu' which is highly recommended in Tamil Medicine for use in the preparation of medicines of high potency such as calcined metals. It is of great use in Alchemy also.