Search Keyword in HERB category
அனுவல்லிப் பூடு
[ Anuvallipoodu]
- a. கஞ்சா, இச்செடியின் ஒவ்வொரு பாகமும் உபயோகமுள்ளது. ஆயினும் இதன் இலை பெரும்பாலும் போதை செய்வதற்காகப் புகை பிடிக்க உபயோகப்படும்.
b. Indian hemp – Cannabis sativa alias C.Indica. Medicinally almost every part of the plant is useful. It is used mostly for smoking. see கஞ்சா.