Search Keyword in HERB category
- a. வெள்ளறுகு. இது மருந்திற்குதவும், மலத்தைப் போக்கிப் பசி தீபனத்தை உண்டாக்கும். குன்மம், பலவீனம் முதலிய நோய்களுக்கு உபயோகப்படும்.
b. White doob grass – Enicostema littorule alias Adenema hyssopifolium.
The whole plant is medicinal, a tonic a stomachic and a laxative. It is useful in dyspepsia and general debility. It is a substitute for British Gentian on account of its bitterness.