Search Keyword in HERB category
- a. சதாப்பிலை, இது மிக்கவாசனையுள்ளது.தோட்டங்களிலும், பூந்தொட்டிகளிலும் வைத்துப் பயிராக்கப்படும். இதன் இலை சிறிதாயும், உருசிக்கு அருவருப்பு உள்ளதாயும் இருக்கும். இது மாந்தைப் போக்கக் கூடியது மன்றிக் குடலுக்கு வன்மையுந் தரக் கூடிய குணம் வாய்ந்தது. சூதகத்தையும் வெளிப்படுத்தும். இதனின்று கஷாயம், குடிநீர், முதலியன வடித்து மருந்துடன் கொடுப்பதும் உண்டு.
b. A small shruby plant called Indian Rue; Herb grace – Ruta graveolens alias R.angustifolia.
It possesses a strong peculiar odour, and a bitter nauseous taste and is cultivated in gardens and in flower pots. The leaves are very small possessing considerable acrimony in their fresh state.
The leaf is medicinally a stimulant, carminative, stomachic, antispasmodic and emmanagogue. Infusion tincture and fresh juice are prepared of these leaves. See அருவதா and அரூதா.